உல்லாச தேசத்தில் ஓர் உலா : தாய்லாந்து நாட்டின் பட்டையா – பாங்காக் பயண அனுபவங்கள் (Tamil Edition)

Free!

Price: ₹0.00
(as of Jul 03,2023 11:35:27 UTC – Details)



பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்து காற்று முகத்தில் வீச கடந்து போகும் காட்சிகளை பார்த்தபடியே பயணப்படுவது எனக்கு விருப்பமான ஒன்று . ஒவ்வொரு நீண்ட பயணத்தின் முடிவிலும் உடல் சோர்ந்தாலும் உள்ளம் புத்துணர்ச்சியை பெற்றிருப்பதை உணர்ந்திருக்கிறேன். எனது ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை பரிசாக தந்திருக்கிறது. பயண வழியே நான் பார்த்த இடங்கள் , சந்தித்த மனிதர்கள் ,மனிதர்களின் வாழ்வியல் பழக்கவழக்கங்கள் , உணவு முறை என பலவும் எனது வாழ்வில் நான் கற்ற அனுபவப் பாடங்கள் . இந்த அனுபவங்களை எனது நினைவு தாள்களில் மங்கி மறைந்துவிடாமல் இருக்க பதிவு செய்து வந்திருக்கிறேன் . அண்மையில் நான் பயணப்பட்ட தாய்லாந்து தேசத்தின் அனுபவங்களை நினைவுகளில் இருந்து வார்த்தைகளில் வடித்தெடுக்க முயற்சித்திருக்கிறேன் . மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. எனக்காக ! எனது மீள் அசைவுக்காக!

ASIN ‏ : ‎ B0C9R667LW
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 3175 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 54 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “உல்லாச தேசத்தில் ஓர் உலா : தாய்லாந்து நாட்டின் பட்டையா – பாங்காக் பயண அனுபவங்கள் (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

உல்லாச தேசத்தில் ஓர் உலா : தாய்லாந்து நாட்டின் பட்டையா – பாங்காக் பயண அனுபவங்கள் (Tamil Edition)
உல்லாச தேசத்தில் ஓர் உலா : தாய்லாந்து நாட்டின் பட்டையா – பாங்காக் பயண அனுபவங்கள் (Tamil Edition)
Joyful Store
Logo
Shopping cart